அண்மைய செய்திகள்

recent
-

குழந்தை தலை விற்பனைக்கு: வெளியான சோவியத் ரஷ்யாவின் அவல வரலாறு -


ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு நிகராக நின்று வல்லரசாக திகழ்ந்த சோவியத் ரஷ்யாவின் வரலாற்றில் பலருக்கும் தெரியாத ஒரு கருப்பு வரலாறு இருந்தது குறித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

லெனினின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு பஞ்சம், அதுவும் மனிதர்களால் உருவக்கப்பட்ட பஞ்சம் ஏழைக் குடிமக்களை நரமாமிசம் தின்பவர்களாக ஆக்கிற்று.
“குடிமக்கள் பட்டினி கிடக்கட்டும்” என்ற லெனினின் புகழ்பெற்ற வாக்கியம் தாய்மார்களை தங்கள் பிள்ளைகளைத் தின்னும் ராட்சதர்களாக மாற்றியது.

ஏற்கனவே முதல் உலகப்போரால் பாதிக்கப்பட்டிருந்த ரஷ்யா, உணவை வைத்திருந்தவர்கள் யாருக்கும் கொடுக்காமல் பதுக்க, ஏழைகளிடம், இருந்ததும் பிடுங்கப்பட, விளைவு? அதை வார்த்தையால் சொல்வதைவிட எலும்பும் தோலுமாய் நிற்கும் குழந்தைகள், மனித மாமிசம் விற்கும் மனிதர்கள், வரிசையாய் தூக்கிச் செல்லப்படும் குழந்தைகளின் பிணங்கள் என படங்கள் அதிகம் கூறுவதைக் காணலாம்.
பின்னர் ரஷ்யாவிற்கு வெளியில் இருந்து உதவி வந்தது, ஆனால் அதைக்காண வெகு நாட்கள் லெனின் உயிருடன் இல்லை.





குழந்தை தலை விற்பனைக்கு: வெளியான சோவியத் ரஷ்யாவின் அவல வரலாறு - Reviewed by Author on July 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.