அண்மைய செய்திகள்

recent
-

மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த.....

பரிசளிப்பு  நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
 05- 07- 2018 அன்று மாலை 04 மணிக்கு ஆரம்பமானது.

 பிரதம விருந்தினராக 
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ  ஆண்டகை

 சிறப்பு விருந்தினர்களாக
 திருமதி S.சுகந்தி செபஸ்ரியன்-வலையக்கல்வி பணிப்பாளர்
திரு.M.பரமதாசன்-பிரதேச செயலாளர்
இவர்களுடன் அழைக்கப்பட்ட விருந்தினர்களான வைத்திய கலாநிதிகள் அரச அரசசார்பற்ற அதிகாரிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவிகள் எனபலரும் கலந்து சிறப்பித்தனர்.

 மாணவிகளின் கலை நிகழ்வுகளும் பரிசளிப்பும் வழங்கப்பட்டதோடு விருந்தினர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.




















மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த..... Reviewed by Author on July 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.