அண்மைய செய்திகள்

recent
-

X-Ray தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி: வர்ண படங்களாகவும் ஸ்கான் செய்ய முடியும் -


பாதிப்படைந்த உயிரினங்களின் உடற் பாகங்களை படம் பிடிப்பதற்கு X-Ray தொழில் நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இத் தொழில்நுட்பத்தில் கறுப்பு, வெள்ளை வர்ணங்களிலேயே குறித்த பகுதிகளை படம் பிடிக்கக்கூடியதாக இருந்தது.

எனினும் தற்போது இத் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி மேற்கொள்ளப்பட்டு வர்ண படங்களையும் உருவாக்கக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

10 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாகவே இது சாத்தியமாகியுள்ளது.
Phil மற்றும் Anthony Butler எனும் தந்தை, மகன் இணைந்தே தமது MARS Bioimaging நிறுவனத்தின் ஊடாக இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.


X-Ray தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி: வர்ண படங்களாகவும் ஸ்கான் செய்ய முடியும் - Reviewed by Author on July 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.