அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொதுநூலகத்தின் வாசிப்பு மாத செயற்பாடுகள்....


மன்னார் பொதுநூலகத்தின் வாசிப்பு மாத செயற்பாடுகள்....ஆரம்பம்


  • ஆசிரியர்கள்- நூலக ஆசிரியர்களுக்கானபயிற்சி-27/09/2018
  • முதியோர்-நடமாடும் நூலக சேவை முதியோர் இல்லம்-10.10.201
  • முன்பள்ளி மாணவர்களின் நூலக சுற்றுலா-20.09.2018
  • மன்னார் மாவட்டபொது நூலக உதவியாளர்களுக்கான பயிற்சி 2018.09.19
 கட்டுரைதலைப்புக்கள்
  • சமூகமாற்றத்தில் நூலகத்தின் பங்கு
  • வாசிப்பில் நூலகத்தின் பங்களிப்பு
  • பத்திரிகையும் நாமும்

      கவிதைத் தலைப்புக்கள் 
  • பத்திரிகையும் நாமும்
  • வாசிப்போம் நேசிப்போம்
ஓவியத் தலைப்புக்கள்
  • வீதிவிபத்துக்கள
  • சிறுவர் கல்வி
  • போதையும் சீரழிவும்
நிபந்தனைகள்

•    பாடசாலையில் இருந்து ஒருபோட்டிக்கு 05 மாணவர்கள் மட்டும் பங்குகொள்ளலாம்.

•    ஒருமாணவர் ஒருநிகழ்ச்சியில் மட்டுமேபங்குகொள்ளலாம்.
•    கட்டுரைகவிதைப்போட்டிகள்; காலை 09.00 - 10.30 மணிவரைநடைபெறும்.
•    கட்டுரை 300– 330  சொற்கள் இருத்தல் வேண்டும்.
•    கவிதை 150 - 170 சொற்கள் (வரிகள்) இருத்தல் வேண்டும்.
•    ஓவியப்போட்டி காலை 09.00 –11.00 மணிவரை நடைபெறுவதோடு ஓவியங்களுக்கு கருத்துவெளிப்பாடு  வர்ணம்  நுட்பம்  பின்னனி  முழுமை என்பவற்றிற்க்கு தலா 20 புள்ளிகள்வழங்கப்படும்.
•    உயர்தர வகுப்பினர்கள் மட்டுமே பங்குபற்றலாம்.

மன்னார் பொது நூலக நூலகர்  K.M. நிஷாத் ஏற்பாட்டில்  இன்று 2018.09.13  வியாழாக்கிழமை காலை 10 மணிக்கு  மாணவமாணவிகளுக்கான
கட்டுரை-கவிதை-ஓவியம் போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ச்சியான செயற்பாடுகள் குறித்த காலப்பகுதியில் நடைபெறவுள்ளது
அத்துடன் மாணவர்களின் சிறுவர்களின் வாசிப்பினையும் மொழியறிவினையும் மேம்படுத்தும் விதமாக வாசிப்பு செயற்பாடுகள் வருடாவருடம் நடைபெற்று வருகின்றது.


தொகுப்பு-வை-கஜேந்திரன்















மன்னார் பொதுநூலகத்தின் வாசிப்பு மாத செயற்பாடுகள்.... Reviewed by Author on September 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.