அண்மைய செய்திகள்

recent
-

வடசென்னை படத்திற்கு ரசிகர்களால் இந்தியளவில் கிடைத்த பெருமை


வடசென்னை தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். வடசென்னையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நம் கண்முன் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு இன்று அதிகாலையே ஸ்பெஷல் ஷோ தொடங்கிவிட்டது, இதற்காக ரசிகர்கள் பேனர், போஸ்டர், பால் அபிஷேகம் என கொண்டாடி வருகின்றனர்.

இதில் டுவிட்டரில் ஆன் லைன் ரசிகர்கள் அவர்கள் பங்கிற்கு ட்ரெண்ட் செய்ய, டுவிட்டர் மொமண்ட்ஸ் பக்கத்தில் முதலிடத்தில் வடசென்னை.

வடசென்னை படத்திற்கு ரசிகர்களால் இந்தியளவில் கிடைத்த பெருமை Reviewed by Author on October 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.