அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றம் வட்டக்கச்சி மற்றும் பரந்தன் பகுதிக்கு நிதி ஒதுக்கீடு

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் பலர் பாதிப்பு அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவி செய்து வருகிறது இதன் ஒரு பகுதியாக கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றம் பல கட்டமாக நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி வட்டக்கச்சி மற்றும் பரந்தன் பகுதிக்கு கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றம் தனது சொந்த நிதியை வெள்ள நிவாரண பணிகாக ஒதிக்கி உள்ளது.

 மேலும் இன்று முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் திருகோணமலை விஜய் நற்பணி மன்றத்தின் உதவியுடன் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிட்டதக்கது.









கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றம் வட்டக்கச்சி மற்றும் பரந்தன் பகுதிக்கு நிதி ஒதுக்கீடு Reviewed by Author on December 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.