அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் BIO SCIENCE-உயிரியல் பிரிவில் முதல் 10 இடங்களைப்பெற்ற....



நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்  மன்னார் மாவட்டத்தில் உயிரியல் பிரிவில்  முதல் 10 இடங்களைப்பெற்ற மாணவ மாணவிகளின் விபரம் இதோ....



School Name Student   Name Results Stream   Z-core  District  Rank
Mn/Sithyvinayagar Hindu College A.Raisha Farwin 3A Bio  1.9989 1
Mn/St.Xavier's Boys' College A.Arunkiruba Croos A,2B Bio  1.8274 2
Mn/St.Xavier's Boys' College R.Chriswin 2A,B Bio  1.8141 3
Out Of School  M.I.M.Insaf                                                    A,2B Bio  1.637 4
 Out Of School     P.Petson            2A,C  Bio 1.5781 5
Mn/Erukkalampiddy M.M.M.V Thasim Fathima Safrana 2AB Bio  1.5765 6
Mn/Sithyvinayagar Hindu College V.Dharmitha A,2B Bio  1.5662 7
Mn/Sithyvinayagar Hindu College K.Nishali 2A,C Bio  1.5322 8
Mn/Sithyvinayagar Hindu College V.Yarshika A,2B Bio  1.4825 9
Mn/Sithyvinayagar Hindu College L.Vency Laxshayini Croos A,B,C Bio  1.438 10

இம்மாணவர்களையும் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலை சமூகம் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

-வை.கஜேந்திரன்-








மன்னார் மாவட்டத்தில் BIO SCIENCE-உயிரியல் பிரிவில் முதல் 10 இடங்களைப்பெற்ற.... Reviewed by Author on January 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.