அண்மைய செய்திகள்

recent
-

பேசாலையில் புதுமைமிக்க புனித வெற்றி அன்னையின் பவனி விழா-படங்கள்


மன்னார் மறை மாவட்டத்தில் பேசாலை கத்தோலிக்கர் செறிந்து வாழும் பங்காகிய புனித வெற்றி நாயகி ஆலயத்தில் வருடந்தோறும் மிக விமரிசையாக கொண்டாடப்படும்.

மூவிரசர் விழாவில் வருடத்தில் ஒருமுறை சிம்மாசனத்திலிருந்து இறக்கப்படும் புனித வெற்றிஅன்னையின் புதுமை மிக்க திருச்சுரூபம் ஞாயிற்றுக் கிழமை (06.01.2019)  கிராமத்துக்கு ஊடாக கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடல் வளம் ஆசீர்வதிக்கும் மற்றும் சமய நிகழ்வுகளும்  பக்தர்களும்  கலந்து கொண்டு இறையாசி பெற்றனர்.
 










பேசாலையில் புதுமைமிக்க புனித வெற்றி அன்னையின் பவனி விழா-படங்கள் Reviewed by Author on January 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.