அண்மைய செய்திகள்

recent
-

2019 க.பொ.த உ/த பரீட்சைக்கு தோற்றும் உயிரியல்-கணித பிரிவு மாணவர்களுக்கு-பயிற்சிப் பட்டறை

மன்னார் வலய கல்விப்பணிப்பாளரின் அனுமதியுடன்  மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் MARR அனுசரணையுடன் 2019   08ம் மாதம் க.பொ.த உ/த பரீட்சைக்கு  தோற்றும் உயிரியல்-கணித பிரிவு மாணவர்களுக்கு கீழ்வரும் தினங்களில் 06-03-2019---08-03-2019 03 தினங்கள்
  • பௌதிகவியல் 
  • இரசாயணவியல்
  • உயிரியல் 
  • இணைந்த கணிதம் 
பாடங்களுக்கானபயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது மாணவ மாணவிகள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.





2019 க.பொ.த உ/த பரீட்சைக்கு தோற்றும் உயிரியல்-கணித பிரிவு மாணவர்களுக்கு-பயிற்சிப் பட்டறை Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.