அண்மைய செய்திகள்

recent
-

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீத்தை கொண்ட அணிகள் பட்டியல்! இந்தியாவை முந்திய இலங்கை -


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் 47 சதவீத வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.

அந்த அணி இதுவரை 820 போட்டிகளில் பங்கேற்றுள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்க அணி 432 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 38 சதவீத வெற்றியை பெற்றுள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி 1010 போட்டிகளில் விளையாடி 36 சதவீத வெற்றியை கொண்டுள்ளது.
இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் உள்ளன.

இதில் இலங்கை அணி 32 சதவீதம் என்ற வெற்றிகளை பெற்றுள்ளது.
இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியாவின் வெற்றி சதவீதம் 28 ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீத்தை கொண்ட அணிகள் பட்டியல்! இந்தியாவை முந்திய இலங்கை - Reviewed by Author on March 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.