அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களுக்கு முதல் உதவி குறித்து ஜேர்மன் நீதிமன்றம் தீர்ப்பு -


ஜேர்மனில் Gym ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களில் கண்டிப்பான முறையில் முதலுதவி பயன்படுத்த வேண்டும் என பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hesse மாநிலத்தில் இளம் நபர் Gym வகுப்பில் மயங்கி விழுந்தபோது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு போதிய முதலுதவி வழங்கப்படவில்லை என வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் தெரிவித்த விதிகள்
உடற்கல் கல்வி ஆசிரியர்கள் அல்லது ஜிம் ஆசிரியர்கள் முதல் உதவியை சரியான நேரத்திலும், சரியான முறையிலும் வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளனர்.

தங்கள் பணியின் போது முதல் உதவி பயன்படுத்தாத ஆசியர்கள் தங்கள் பணியை மீறியதாக கண்டறியப்படுவார்கள்.
பெடரல் நீதிமன்றம் ஆசிரியர்களுக்கு ஆதரவான இரண்டு கீழ்நீதிமன்ற தீர்ப்புகளை தள்ளுபடி செய்தது.
மாணவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும், முதலுதவி உதவி இல்லாததால், பாதிப்புக்குள்ளாவதற்கு தனது இயலாமையை ஏற்படுத்தினார் என்பதை நிரூபிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு முதல் உதவி குறித்து ஜேர்மன் நீதிமன்றம் தீர்ப்பு - Reviewed by Author on April 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.