மன்னார் பேராலாயத்தில் சிலுவைப்பாதை பெரிய வெள்ளி-படம்
உலகம் முழுவதுமாகவுள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்களால் அனுஷ்டிக்கப்படும் புனித வாரமாகிய பெரிய வெள்ளிக்கிழமை (19.04.2019) மன்னார் மறைமாவட்டத்தின் பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்தில் பேராலய பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
சிலுவைப்பாதையில் பக்தர்கள் பக்தியுடன் பங்கெடுத்து வருகின்றனர்.
சிலுவைப்பாதையில் பக்தர்கள் பக்தியுடன் பங்கெடுத்து வருகின்றனர்.
மன்னார் பேராலாயத்தில் சிலுவைப்பாதை பெரிய வெள்ளி-படம்
Reviewed by Author
on
April 19, 2019
Rating:
No comments:
Post a Comment