அண்மைய செய்திகள்

recent
-

மாதுளம் பழம் அதன் சிறப்புகள் தெரியுமா...? தெரிந்து கொள்ளுங்கள்... -


மாதுளை பழம் நல்ல ஆரோக்கியம் தரும் பழங்களில் ஒன்று என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அது எந்தெந்த நோய்களுக்கு தீர்வு என்று தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்
  • ஜீரண சக்தியினைக் கூட்டுகின்றது.
  • ரத்த குழாய் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கின்றது.
  • ஆக்ஸிஜன் கூடுதலாகச் கிடைக்கின்றது.
  • கொலஸ்டிரால் அளவினை கட்டுப்படுத்துகின்றது.
  • வீக்கம், மூட்டுக்களில் வீக்கம் இவற்றினைத் தவிர்க்கின்றது.
  • இதயத்தை பாதுகாக்கின்றது.
  • ப்ராஸ்டிரேட் புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.
  • ஞாபக சக்தியினைக் கூட்டுகின்றது.
  • ரத்தக் கொதிப்பினைக் குறைக்கின்றது.
  • ஜீரண சக்தியினைக் கூட்டுகின்றது.

மாதுளம் பழம் அதன் சிறப்புகள் தெரியுமா...? தெரிந்து கொள்ளுங்கள்... - Reviewed by Author on April 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.