அண்மைய செய்திகள்

recent
-

வாக்களிக்க மக்களோடு மக்களாக லைனில் காத்திருக்கும் விஜய்,


விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை அரசியல் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில் இவருடைய படங்களுக்கு இருக்கும் அரசியல் தொல்லை குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அதே நேரத்தில் விஜய் எந்த ஒரு சூழ்நிலையிலும் வாக்களிக்க மட்டும் தவறியதே இல்லை.

அதிலும் இன்று மக்களோடு மக்களாக லைனில் காத்திருந்து அவர் வாக்களித்தார்,
வாக்களிக்க மக்களோடு மக்களாக லைனில் காத்திருக்கும் விஜய், Reviewed by Author on April 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.