அண்மைய செய்திகள்

recent
-

மன்.நானட்டன் டிலாசால் பாடசலையில்-ஒரு மாதம் அஞ்சலி நிகழ்வு

கடந்த மாதம்  உயிர்த நாள் தினத்தன்று  21 திகதி கொடூர குண்டுதாக்குதலில் கொலை செய்யப்பட்ட மக்களின் ஒரு மாத நினைவு நாள் 21-05-2019 மன்.நானட்டன் டிலாசால் பாடசலையில் அதன் அதிபர் அருட்சகோதரர்.விஜதாசன் தலைமையில் இடம் பெற்றது.

அதே நேரத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான நினவேந்தல் 21-05-2019  இன்று மன்னார் நகர சபை மாதந்த அமர்விலும் இடம் பெற்றது.






மன்.நானட்டன் டிலாசால் பாடசலையில்-ஒரு மாதம் அஞ்சலி நிகழ்வு Reviewed by Author on May 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.