அண்மைய செய்திகள்

recent
-

கட்டார் நாட்டிலும் தமிழ் மொழி-தமிழர்கள் பெருமை கொள்ளும் புகைப்படம் -


கட்டார் நாட்டின் இரயிலுக்கான பயணச்சீட்டில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது.

இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக அளவில் தமிழ் மொழி பேசப்படுகிறது.
இதே போல ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது
இந்நிலையில் அரேபிய நாடான கட்டாரிலும் தமிழ் மொழியின் ஆதிக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது கட்டாரில் இயக்கப்படும் மெட்ரோ இரயிலுக்கான பயணச் சீட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது.
அந்நாட்டு மொ​ழியுடன் தமிழும் இடம் பெற்றுள்ள பயணச் சீட்டுகள், சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

கட்டார் நாட்டிலும் தமிழ் மொழி-தமிழர்கள் பெருமை கொள்ளும் புகைப்படம் - Reviewed by Author on June 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.