Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

கள்ளியடி இலுப்பைக்கடவை ஐயனார் கோவிலில் மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையின்-ஐந்து பிரிவுகளில் 44 சேவையாளர்களுக்கு விருது-விபரம் இதோ


மன்னார் மாவட்டத்தில்  மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையின் 3 ஆம் ஆண்டு நிறைவு விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும் 12.07.2019 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கள்ளியடி இலுப்பைக்கடவை ஐயனார் கோவிலில் மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையின் தலைவர் ம.கனகலிங்கம் தலைமையில் இடம் பெற்றது.

இந்த விழாவானது இரு விடையங்களை முக்கியமானதாக சுட்டிக்காட்டுகின்றது.இலைமறை காயாக சமூகத்திற்கும்,தமிழிற்கும்,சைவத்திற்கும் சேவை செய்த பலரை வெளி கொண்டு வந்துள்ளீர்கள்.


குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக  மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.சிறிபாஸ்கரன்,மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் ம.செல்வரத்தினம், இலங்கை சைவ நெறி கழகத்தின் தலைவர் கி.பிரதாபன்,திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபை இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணன்,இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் மு.கதிர்காமநாதன் உற்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 • மாந்தை மேற்கின் ஒளி கீற்று விருது
 • சைவ சிரோன்மணி விருது
 • இறை பணி செம்மல் விருது
 • சைவ சமூக செம்மல் விருது
 • சிவநெறி காவலர் விருது
 • திரு. ஐயாசாமி நடராசா பரப்புக்கடந்தான் கிராமம்
 • திரு. அந்தோணிப்பிள்ளை பாலசிங்கம் கருக்காக்குளம்
 • திரு. சின்னையா பேரின்பம் சீது விநாயகர்குளம் கூறாயில் வசிக்கும்
 • திருமதி. சந்திரன் தெய்வாம்பிகையம்மா ஆண்டாங்குளம்
 • திரு. கந்தையா கேதீஸ்வரநாதன் வாமதேவபுரம
 • திரு. அம்மாசி இராசலிங்கம் ஈச்சளவக்கை பெரியமடு
 • திரு. சோமசுந்தரம் ஜெனார்த்தனன் பாலியாறு
 • திருமதி. நவனேஸ்வரன் ஜெயசோதி இலுப்பைக்கடவை
 • திரு. முருகேசு கணபதிப்பிள்ளை  வெள்ளாங்குளம்
 • திரு. சின்னையா பாலசிங்கம்  
 • திருமதி. குலபாலசிங்கம் றஞ்சிதமலர் இலுப்பைக்கடவை
 • திரு. குரு.சாமி வீரசிங்கம் கள்ளியடி 
 • திரு. கனகசபை குகசிறி மூன்றாம்பிட்டி 
 • திரு. இரட்ணம் விக்னேஸ்வரன் வட்டக்கண்டல் 
 • திரு. வைரமுத்து ஆறுமுகம்  ஆத்திமோட்டை 
 • தேசகீர்த்தி மஹா தர்மகுமார குருக்கள் (JP)
 • தேசகீர்த்தி திருமதி வாசுகி சுதாகரன்
  (BEd, MED, MPA, SLEAS)
 • திரு. முத்தையா சுப்பிரமணியம் பாலைப்பெருமாள்கட்டு வட்டக்கண்டலை
 • திருமதி. வேலழகன் கவிதா ஆசிரியர்
 • திரு. ஏரம்பமூர்த்தி ஜெயகாந்தன்
 • திரு. யோகராசா ஜெயக்குமார் கோவில்குளம்
 • திரு. சந்திரலிங்கம் றமேஸ் (BA, NDT, PGDE, DEM, MA, Med) ஆசிரிய ஆலோசகர்
 • திரு செ.சி. இராமகிருஸ்ணன். ஓய்வு பெற்ற பொறியியலாளர் (சேவாஜோதி,சமூகஜோதி.)
 • திரு ஐயாத்துரை சிறிசற்குணநாதன் ஓய்வு நிலை தொழில் நுட்ப உத்தியோகத்தர்
 • திரு இராசரத்தினம் பாலஸ் கந்தவேல் எழுத்தூர் அகிலாண்டேஸ்வரி ஆலய ஸ்தாபகர்.
 • திரு. கனகு எழில்நிதி அரச ஊழியர்
 • திரு. சுப்பையா இலங்கேஸ்வரன்
 • திரு. கருப்பையா வெள்ளையன் அடம்பன்
 • திரு. வெற்றிவேல் ஜெகதீஸ்வரன் வெள்ளாங்குளம் 
 • திரு. நவரத்தினம் நவயோகராசா  இலுப்பைக்கடவை 
 • திருமதி. சின்னத்தம்பி மனோன்மணி 
 •  திரு. சின்னத்துரை விஜிஆயந்திரன் (JP) மாந்தை மேற்கு
 • திரு. குமாரசாமி பவானந்தன் (JP) மாந்தை மேற்கு பிறப்பு,
   இறப்பு பதிவாளர்,சமாதான நீதவான்
 • திரு. காளிமுத்து மகேந்திரன்
 • திரு. ஐயாசாமி குரு.சாமி
 • திருமதி. தர்மராணி தர்மராணி
 • திரு. தர்மராஜ் விநோதன் சட்டத்தரணி
 • திரு. நாகராசா ரவீந்திரன் மருதோடைப் பிள்ளையார் (சாந்திபுரம்)
 • திருமதி.சசிதேவி செல்வக்குமரன்
 • திரு. மயில்வாகனம் கௌரிபாலன்
 • திரு. அல்பேட் பாக்கியநாதன் அடம்பன்
 • திரு. கணபதிப்பிள்ளை செல்வராசா
 •  ஓய்வு நிலை உப அலுவலக பொறுப்பதிகாரி (மன்னார் பிரதேச சபை) (தலைமன்னார் உப அலுவலகம்)
 • திரு. அமிர்தலிங்கம் அருள்வேல் செல்வன் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளர் வட மாகாணம்.

இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,விருது வழங்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றது.கள்ளியடி இலுப்பைக்கடவை ஐயனார் கோவிலில் மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையின்-ஐந்து பிரிவுகளில் 44 சேவையாளர்களுக்கு விருது-விபரம் இதோ Reviewed by Author on July 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.