அண்மைய செய்திகள்

recent
-

விஜய்யும் அஜித்தும் அரசியலில் எப்படி இருப்பார்கள்?


சேலத்தை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினியர் பாலாஜிஹாசன். என்ஜினியராக இருந்தாலும் அரசியல், சினிமா, விளையாட்டு, மழை என்று பல துறைகளின் எதிர்காலத்தை பற்றி துல்லியமாக கணித்து ஜோதிடம் கூறுகின்றார்.

சமீபத்தில் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த இவர், விஜய் அரசியலுக்கு வர மாட்டார். அஜித்தும் வரமாட்டார், நல்ல ஹாலிவுட் தர படங்களை கொடுப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுடன் படம் பண்ணுவார், இந்த படம் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று படத்தை பற்றிய முதல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே கூறிவிட்டார்.

ஆனால் ரஜினியின் அரசியல் நுழைவை பற்றி கூறுகையில், அவர் அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு மவுசு இருக்காது என கூறியுள்ளார்.

விஜய்யும் அஜித்தும் அரசியலில் எப்படி இருப்பார்கள்? Reviewed by Author on July 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.