அண்மைய செய்திகள்

recent
-

மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை புலமைப்பரீட்சை முடிவுகள்


2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரீட்சையில் மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை முடிவுகள்
மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை 3 மாணவ மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
  • W.F.M.ASHRIF-167
  • B.J.VESTINA CRANGlINO-166
  • T.J.FATHIMA AFKA-155

21 மாணவ மாணவிகள் 100 புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
  1. G.M.THUSANTH CROOS-147
  2. M. ASLAM RUSLA-134
  3. N.NASWRUL HAO-125
  4. VRATHARASA VEGINI-133
  5. M.T.M.SIFNAS-123
  6. M.M.M.AAMIR-121
  7. A.M.A.AHAMED-112
  8. N.F.NATHA-117
  9. M.F.MINHA-110
  10. A.S.MUAATH-102
  11. M.J.M.HASAN-108
  12. M.A.M.INZAMAM-126
  13. M.I.M.MUSTHAK-111
  14. M.J.FATHIMA RINA-110
  15. M.S.FATHIMA HANSA-108
  16. M.SIFAN SIMHA-119
  17. M.S.FATHIMA SAFA-125
  18. M.R.FATHIMA SAMHA-102
  19. M.R.FATHIMA RISMA-100
  20. N.FATHIMA JASRA-110
  21. A.R.RAKSHANA-102
  • பரீட்சைக்கு தோற்றிய மாணவவர்கள்-38
  • 70 புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவ மாணவிகள் சராசரி வீதம்-84.2%
இவ் வெற்றிக்காய் உழைத்த மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ,சகல வழிகளிலும் உதவியாய் இருந்த பெற்றோர்கள் பாடசாலைச்சமூகம் அனைவருக்கும் சித்தியடைந்த மாணவச்செல்வங்களுக்கும்  இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாக சித்திபெற எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம் வாழ்த்துக்கள்.




மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை புலமைப்பரீட்சை முடிவுகள் Reviewed by Author on October 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.