அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த டாப் 5 தென்னிந்திய படங்கள்


தென்னிந்திய படங்கள் எல்லாம் தற்போது பாலிவுட் படங்களுக்கே கடும் போட்டியாக உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாலிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளுகின்றது.

அந்த விதத்தில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த தென்னிந்திய படங்கள் எது என்பதன் டாப்-5 லிஸ்ட் பார்ப்போம்.

  • சாஹோ- ரூ 420 கோடி
  • பிகில்- ரூ 300 கோடி
  • சைரா- ரூ 240 கோடி
  • பேட்ட- ரூ 220 கோடி
  • விஸ்வாசம்- ரூ 183 கோடி

இந்தியாவில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த டாப் 5 தென்னிந்திய படங்கள் Reviewed by Author on November 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.