அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கில் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மற்றொரு இந்துக் கோவில்! வெளிவரும் பல உண்மைகள் -


மட்டக்களப்பு நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்குளம் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் பகுதியில் முஸ்லிம்கள் திடீரென்று குடியேறிவருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • கோவில் குளம் (சிகரம்) உண்மையிலேயே தமிழ் மக்களின் பாரம்பரிய கிராமமா?
  • எப்படி முஸ்லிம்கள் அங்கு குடியேற்றப்பட்டார்கள்?
  • முஸ்லிம் தரப்பு கூறுகின்ற நியாயப்பாடுகள் என்ன?
  • பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்டதாக கூறப்படுகின்ற தமிழ் மக்களின் கோவில்குளம் கிராமம் ஆக்கிரமிக்கப்படுவதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் இருக்கின்றனவா?
இந்த விடயங்களைச் சுமந்துவருகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்'

நன்றி: கேதீஸ் புவிநேசராஜா
கிழக்கில் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மற்றொரு இந்துக் கோவில்! வெளிவரும் பல உண்மைகள் - Reviewed by Author on December 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.