அண்மைய செய்திகள்

recent
-

பட்டாஸ் செய்த பெரும் சாதனை! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்


அசுரன் படத்தின் சிறப்பான வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்புராஜ், செல்வராகவன் என முக்கிய இயக்குனர்களின் படங்களில் இணைந்துள்ளார்.

அவரின் நடிப்பில் அடுத்ததாக துரை செந்தில் குமார் இயக்கத்தில் பட்டாஸ் படம் வெளியாகவுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாதா நடித்துள்ளார்.

எடிட்டர் பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயன், ஆர்ட் இயக்குனர் துரைராஜ் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

மெர்வி சாலமன் இசையமைப்பில் அண்மையில் இப்படத்தில் ஜிகிடி கில்லாடி பாடல் வெளியானது. இப்பாடல் யூடுயூபில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டது.

பட்டாஸ் செய்த பெரும் சாதனை! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள் Reviewed by Author on December 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.