அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்று சிறப்புமிக்க சபரிமலை சாஸ்தாபீட ஆலய பெருந்திருவிழாவின் வேட்டை திருவிழா -


வரலாற்று சிறப்புமிக்க சபரிமலை சாஸ்தாபீட ஆலயத்தின் பெருந்திருவிழாவின் வேட்டை திருவிழா இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கொழும்பு விவேகானந்த மண்டபத்திலிருந்து ஐயப்பசுவாமி குதிரை வாகனத்தில் அமர்ந்து வேட்டையாடிய காட்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க சபரிமலை சாஸ்தாபீட ஆலய பெருந்திருவிழாவின் வேட்டை திருவிழா - Reviewed by Author on December 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.