அண்மைய செய்திகள்

recent
-

ரஜினி மற்றும் அஜித்தை விட விஜய் தான் நம்பர் 1, பிரபல தயாரிப்பாளர்


ரஜினி, அஜித், விஜய் இவர்களின் படம் என்றாலே இவர்களது ரசிகர்களுக்கு திருவிழாதான்.

ஆனால், இப்போதெல்லாம் படம் வெளிவருவதை விட அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் எவ்வளவு கலெக்ஷன் செய்கிறது என்று தான் பார்க்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் கேயார் அவர்கள் பேட்டி ஒன்றில் ரஜினி, அஜித்தை விட விஜய் தான் தற்போதைய நம்பர் 1 கலெக்ஷன் ஹீரோ என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

மேலும், தற்போது இந்த தகவல் ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி மற்றும் அஜித்தை விட விஜய் தான் நம்பர் 1, பிரபல தயாரிப்பாளர் Reviewed by Author on December 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.