அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக மனோகரன் பிரதீப் நியமனம்.

மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக கண்டாவளை பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த மனோகரன் பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று புதன் கிழமை (08) காலை மன்னார்   பிரதேச செயலாளராக தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். 

இவர் மாத்தலை றத்தோட்ட பிரதேச செயலகத்தில் கடந்த இரு வருடங்கள் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியதுடன் நான்கு வருடங்கள் கண்டாவளை பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த நிலையிலே   மன்னாருக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக மனோகரன் பிரதீப் நியமனம். Reviewed by Author on January 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.