அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலையில் வருடப் பிறப்பு திருப்பலி

மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்கர் செறிந்தும், மறைமாவட்டத்தின் மூத்த பங்குமாகிய பேசாலை புனித.வெற்றி அன்னை ஆலயத்தில் வருடப் பிறப்பு திருப்பலியை கத்தோலிக்க சட்ட வல்லுனரும் பேசாலை பங்கு தந்தையுமானஅருட்பணி எஸ்.கொடுத்தோர் தேவராஜா அடிகளார் தலைமையில் உதவி பங்கு தந்தை அருட்பணி றஞ்சன் சேவியர் அடிகளார் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுப்பதையும் வருடப் பிறப்பு திருப்பலியில் கலந்து கொண்ட ஒரு பகுதினரையும் காணலாம்.





மன்னார் பேசாலையில் வருடப் பிறப்பு திருப்பலி Reviewed by Author on January 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.