அண்மைய செய்திகள்

recent
-

மன் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் விளையாட்டு விழா சிறப்பாக இடம் பெற்றது-படங்கள்

மன் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் 2020 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வானது நேற்று மாலை 3 மணியளவில் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.தனேஸ்வரன் தலைமையில் மன் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

 குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் நகர் பிரதேச செயலாளர் திரு.பிரதீப் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக வடமாகாண கிரிக்கற் சம்மேளன தலைவர் திரு.ரதீபன் உட்பட    ஆசிரியர்   மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என  பலரும் கொண்டனர்.

குறித்த விளையாட்டு நிகழ்வையும் நிகழ்வில் மாணவர்களால் அமைக்கப்பட்ட இல்ல அலங்காரங்களையும் படங்களில் காணலாம்.





















மன் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் விளையாட்டு விழா சிறப்பாக இடம் பெற்றது-படங்கள் Reviewed by Author on January 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.