அண்மைய செய்திகள்

recent
-

மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2020 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டி-படங்கள்

மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2020 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் 07-02-2020 வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில்,பாடசாலையின் முதல்வர் எம்.வை.மாஹீர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு, சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

-குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருவாளர் கே.ஜே.பிறட்லி, முன்னாள் அதிபர் எஸ்.ஏ.ஹினாயத்துல்லா அவர்களுடன்
சிறப்பு விருந்தினர்களாக ....
DR.M.Z..M.றிபாஸ்,Dental Surgeon DGH,Mannar
DR.M.H.M.பஸ்லான-Ayurvedic Hospital Thalvupadu Manar 
A.G.H.சுபியான்,Chairman Musali P.S-Mannar
N.M.நகுசின்-Memer UC-mannar
MR.சைமன்குலதுங்க,Memer UC-mannar
M.Y.உவைஷல்கர்னி,Memer UC-mannar
M.CM.ராசிக் Memer PS-mannar
 இவர்களுடன்  பாடசாலை பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விருபிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது 1 ஆம் இடத்தை சம்ஸ்-பச்சை இல்லமும்,2 ஆம் இடத்தை சிறாஜ் -சிகப்பு  இல்லமும்,3 ஆம் இடத்தை தாஜ்-நீலம் இல்லமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
















மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2020 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டி-படங்கள் Reviewed by Author on February 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.