அண்மைய செய்திகள்

recent
-

சற்று முன்னர் இணையத்தில் பதிவேற்றப்பட்ட சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் -


கல்விப் பொதுத் தரதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.doenets.lk/examresults என்ற இணை முகவரிக்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சற்று முன்னர் இணையத்தில் பதிவேற்றப்பட்ட சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் - Reviewed by Author on April 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.