அண்மைய செய்திகள்

recent
-

தனுஷ் படம் ஆரம்பத்தில் பிடிக்கவில்லை, ஆனால்-நடிகர் சிம்பு


நம் தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் இரு துருவங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள் நடிகர் சிம்பு மற்றும் நடிகர் தனுஷ்.

பல வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் சந்தித்து கொண்ட நிகழ்ச்சி நடிகர் சந்தானத்தின் சக்கபோடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா தான்.

ஆம் இதில் பேசிய நடிகர் சிம்பு "நான் தனுஷின் முதல் படம் துள்ளுவதோ இளமை பார்த்துவிட்டு, யாரு இந்த ஹீரோ நல்லாவே இல்லை என கூறி இருக்கிறேன்.

ஆனால் இன்று அவர் இந்த உயரத்தை தொட்டுள்ளது, அவரின் உழைப்பு தான்" என கூறியுள்ளார்.

தனுஷ் படம் ஆரம்பத்தில் பிடிக்கவில்லை, ஆனால்-நடிகர் சிம்பு Reviewed by Author on April 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.