அண்மைய செய்திகள்

recent
-

ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் -

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் உலகின் ஏனைய நாடுகளை விடவும் உயர் மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் இலங்கையில் கொரோனா பரவும் வேகம் 12.43% வீதம் வேகமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
உலகில் கொரோனா வைரஸ் வேகம் 2.33% அளவிலேயே காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வைரஸ் தீவிரமடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 2.32%, ஸ்பெயின் 1.23%, இத்தாலி 0.88%, பிரான்ஸ் 2.31% மற்றும் ஜேர்மன் 0.63% ஆகிய வேகத்தில் கொரோனா பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் - Reviewed by Author on April 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.