அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டவர் 113 பேருக்கு கொரோனா தொற்று...



குவைத்திலிருந்து நாட்டை வந்தடைந்த 90 பேர், துபாயிலிருந்து திரும்பிய 18 பேர் உள்ளிட்ட வௌிநாடுகளிலிருந்து வந்த 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர் 113 பேருக்கு கொரோனா தொற்று... Reviewed by Author on May 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.