அண்மைய செய்திகள்

recent
-

மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின் க.பொ.த(சா/தர) பரீட்ச்சை முடிவுகள்

2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சா/தர) பரீட்சைமுடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்.... 
மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின்  பரீட்ச்சை முடிவுகள் 

MN.ST.XAVIER'S GIRL'S NATIONAL  COLLEGE GCE O/L-2019
சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுக்கொண்ட மாணவிகள் விபரம்....

9A
  1. ANTON SISL NANY                                          E-M
  2. JACOBPILLAI ANDREA MILINGTA              E-M
  3. ANTON EMMANUVEL  DRAILA CROOS     E-M
  4. PAULAS ANNE ALEXCHIYA                          T-M
8A,B
  1. THAVENDERAN  ARCHCHIKA                T-(ENG-B)
  2. DIGONIS  RAJINTHAN  DINOSHA            T-(ENG-B)
  3. VILSONSUVENFRAN  ABISHA               T-(HE-B)
  4. MARIYA XAVIER DIGENTHINI                E-(S-B)

7A.2B
  1. MICHEL CHARLES ANNE SUWETHA    T-(ENG-SC-B)
  2. BENILDUS LOURDES MERLIN                E -(SC,T,LI-B )
  3. M.UHAMMED UWAIS NUSHHA              E-(SC,ENG-B)
  • 6A.......07- மாணவிகள்
  • 5A......04 மாணவிகள
  •  
  •  TAMIL MEDIAM     TOTAL 111
  •                                         AL   -    81
  • ENGLISH MEDIUM  TOTAL -16
  •                                            AL    - 16

  • பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் - 127
  • சித்தியடைந்த மாணவர்கள் -97
  • சித்தி வீதம்=76.% 
  • PENDIG-11
  • ( 97+11=108)
  •        85%
  • ALL FAILL -NIL
  • (ARTS,COM-34 +BIO,MATHS-36 )=97

 இச்சாதனையை நிகழ்த்துவதற்கு சிறப்பாக  பணி புரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்,பக்கபலமாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலையின்  அதிபரான அருட்சகோதரி கில்டா சிங்கராயர்அவர்களுக்கும்  பாடசாலைச்சமூகத்திற்கும் நியூமன்னாரின் இணையக்குழுமம் சார்பாக வழ்த்திப்பாராட்டுகின்றோம்.

தகவல் -கல்லூரி முதல்வர்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியின் க.பொ.த(சா/தர) பரீட்ச்சை முடிவுகள் Reviewed by Author on May 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.