அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா குருமன்காட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனை சாவடி......

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அருகில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடியொன்று இன்று (திங்கட்கிழமை) அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் அதிகளவு நடமாடும் குருமன்காடு பகுதியிலேயே இந்த இராணுவச் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது...


வவுனியா குருமன்காட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனை சாவடி...... Reviewed by Author on July 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.