அண்மைய செய்திகள்

recent
-

66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் வியாழக்கிழமை காலை 7 மணியளவில் மாவட்ட ரீதியில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயோட்சை குழுக்கள் சார்ப்பில் பிரதிநிதிகளை முன்வைக்க முடியும்
தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..

66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் Reviewed by Author on August 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.