அண்மைய செய்திகள்

recent
-

ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 114பேர் உயிரிழப்பு.....

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், , ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை ஒன்பது இலட்சத்து 12ஆயிரத்து 823பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்து 498ஆக உள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 74ஆயிரத்து 361பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஏழு இலட்சத்து 22ஆயிரத்து 964பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 114பேர் உயிரிழப்பு..... Reviewed by Author on August 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.