அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் டிக்டொக்கிற்கு அனுமதி! -அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

சீன செயலியான டிக்டொக் அமெரிக்காவில் தொடர்ந்தும் செயற்பட அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அவர் ”டிக்டொக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டேன்ஸ், ஒராக்கிள் மற்றும் வால்மார்ட் ஆகியவை இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கவுள்ளனர். இதன் மூலம் டிக்டொக்கானது ஒராக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும். மேலும் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து உலக அளவில் டிக்டொக்கின் பங்கில் 53 % வைத்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் 10 கோடி அமெரிக்கர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் டிக்டொக்கிற்கு அனுமதி! -அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் Reviewed by Author on September 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.