அண்மைய செய்திகள்

recent
-

தியாகி திலீபன் நினைவேந்தல்: சிவாஜிலிங்கம் கைது

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நீதிமன்ற தடை உத்தரவை மீறி நடத்தியதற்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். 

 யாழ்.உரும்பிராய் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் நினைவேந்தல் ஒழுங்கமைத்தமைக்காக கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 


தியாகி திலீபன் நினைவேந்தல்: சிவாஜிலிங்கம் கைது Reviewed by NEWMANNAR on September 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.