அண்மைய செய்திகள்

recent
-

’இட்லியை தவறாக பேசுவதா?’ - ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள்

பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இந்திய உணவான இட்லியை 'சலிப்புமிக்கது' என்று ட்விட்டரில் குறிப்பிட்ட சம்பவம் மிகப் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது. "இட்லிதான் உலகில் மிகவும் சலிப்பான விடயம்" என்று பிரிட்டனை சேர்ந்த வரலாற்றாசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

 இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகையான இட்லி பெரும்பாலும் சாம்பார் அல்லது சட்னி வகைகளுடன் சேர்த்து உண்ணப்படுகிறது.



’இட்லியை தவறாக பேசுவதா?’ - ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள் Reviewed by Author on October 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.