அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

மன்னார் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக ஜெகநாதன் நிறோஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம் பெற்ற மன்னார் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெகநாதன் நிறோஜ் 158 வாக்குகள் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

  கடந்த வருடம் இடம் பெற்ற மன்னார் பிரதேச செயலக இளைஞர் பாரளுமன்ற தேர்தலின் போது இடம் பெற்ற குலறுபடிகள் காரணமாக மன்னார் பிரதேச செயலக பிரிவிற்கு மாத்திரம் நேற்றைய தேர்தல் மீண்டும் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.



மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு Reviewed by Author on February 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.