அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச தட்பவெப்பம்.கொட்டும் பனியிலும் பொழுதை கழிக்கும் மக்கள்.

பிரித்தானியாவில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவிலான தட்பவெப்ப சூழல் நிலவி உள்ளது. பிரித்தானியாவில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மக்கள் சாலைகளிலும்,கொட்டும் பனியிலும் சறுக்கி விளையாடி தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

 இந்த நிலையில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இங்கிலாந்தில் மைனஸ் 16 புள்ளி 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்த தட்பவெப்ப நிலை நிலவி உள்ளது. இதற்கு முன் கடந்த 2010-ஆம் ஆண்டு இதுபோன்ற சூழல் நிலவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.














பிரித்தானியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச தட்பவெப்பம்.கொட்டும் பனியிலும் பொழுதை கழிக்கும் மக்கள். Reviewed by Author on February 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.