பொருளாதார மத்திய நிலையங்கள் சில இன்று திறப்பு
நாளைய தினம் திறக்கப்படவுள்ள கடைகளுக்கு தேவையான பொருட்களை தொகை விற்பனை செய்வதற்காக இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொவிட் நிலமையை அவதானித்து தொடர்ந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பதா என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
பொருளாதார மத்திய நிலையங்கள் சில இன்று திறப்பு
Reviewed by Author
on
May 24, 2021
Rating:
No comments:
Post a Comment