அண்மைய செய்திகள்

recent
-

2 வாரத்தினுள் 6 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு...

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பூசிகளில் மேலும் 600,000 டோஸ்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராஜாங்க அமைச்சு சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே இதனை தெரிவித்துள்ளார்.

 ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி ​கடந்த மூன்றாம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்தது. அதனடிப்படையில், முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 வாரத்தினுள் 6 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு... Reviewed by Author on May 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.