அண்மைய செய்திகள்

recent
-

ஹெரோயினுடன் தந்தையும் மகனும் கைது

ஒரு தொகை போதைப் பொருட்களுடன் புளுமென்டல் பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 வௌிநாட்டில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர் கிம்புலாஎல குணாவுடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த நபரிடம் இருந்து 4.527 கிலோ ஹேஷ் எனும் போதைப்பொரும் 2.22 கிலோ ஐஸ் எனும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெரோயினுடன் தந்தையும் மகனும் கைது Reviewed by Author on May 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.