அண்மைய செய்திகள்

recent
-

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படகூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அவர்கள் முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு! Reviewed by Author on May 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.