அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைகழக அனுமதி படிவங்களை இலவசமாக நிரப்பி கொடுக்கும் “மன்னார் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்” -தொடர்பு கொள்ளுங்கள்

2020 ம் ஆண்டு கல்வி உயதர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி படிவங்களை Online மூலமாக மன்னார் பல்கலைக்கழக மாணவர்கள் அபிவிருத்தி ஒன்றியம் (#Ausdam) சார்பாக இலவசமான நிரப்பி கொடுக்கப்டட வண்ணம் உள்ளனர்..

 இன்று மன்னார் பிரதேச மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி படிவங்கள் நிரப்பி கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிக தொடர்பு

 Vijithan :- 0775862815 
 Bruno :- 0778173667 
 Affin :- 0711527474 
 Jonathan :- 0774952345.


பல்கலைகழக அனுமதி படிவங்களை இலவசமாக நிரப்பி கொடுக்கும் “மன்னார் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்” -தொடர்பு கொள்ளுங்கள் Reviewed by Author on June 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.