அண்மைய செய்திகள்

recent
-

மரண அறிவித்தல்

   மன்னார் அடம்பனை பிறப்பிடமாகவும் 
மன்னார் கள்ளியடியை    வசிப்பிடமாகவும் கொண்ட

 திரு.ஸ்ரீ கிருஷ்ணன் கணேஸ்வரன்
 [ஆசிரியர் மடு வலயம்]

 மன்னார் அடம்பனை பிறப்பிடமாகவும் கள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஸ்ரீ கிருஷ்ணன் கணேஸ்வரன் 22.072021 அன்று காலமானார்.இவர் காலஞ்சென்ற ஸ்ரீ கிருஷ்ணன் தெய்வநாயகி தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற சபாரத்தினம் செல்லம்மா தம்பதியினரின் மருமகனும், கனகேஸ்வரியின் அன்பு கணவரும்  ,குருபரன்[ஜெர்மன் டெக் - கிளிநொச்சி],சச்சிதானந்தன் [பொறியியல் பீடம் - களனி பல்கலை கழகம்] ஆகியோரின் தந்தையும் ஆவார். கேதீஸ்வரன் [இளைப்பாரிய அதிபர்],குமரேஸ்வரன் [கப்டன் இந்தியா],கிருஸ்ணவேணி [வைத்தியர் மன்னர்],கிருஷ்ணரஜனி [அரச அலுவலர் யாழ்ப்பாணம்] ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.07.2021 வெள்ளிக்கிழமைநண்பகல் 11.00-2.00 மணிவரை 98/1A  பொற்பதி வீதி கொக்குவில் கிழக்கு எனும் முகவரியில் உள்ள அவரது தாயாரின் இல்லத்தில் இடம்பெற்று தகன கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

தகவல் 
குடும்பத்த்தினர் 

சச்சிதானந்தன் -0094-765326026

கிருஷ்ணரஜனி -0094-777290793மரண அறிவித்தல் Reviewed by NEWMANNAR on July 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.