ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது..!
நேற்றையதினம் பொரளை காவல்நிலையத்தில் வைத்து ரிஷாட்டின் மனைவி, அவரது தந்தை மற்றும் சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்தே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது..!
Reviewed by Author
on
July 23, 2021
Rating:

No comments:
Post a Comment