அண்மைய செய்திகள்

recent
-

சற்று முன் நாட்டை வந்தடைந்த 1.6 மில்லியன் தடுப்பூசிகள்..!

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மேலும் 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் சற்று முன்னர் 08 மணியளவுல் இலங்கையை வந்தடைந்துள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 565 என்ற விசேட விமானத்தின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. 

இதேவேளை, தடுப்பூசிகளுடன் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானம் இன்று காலை 10.10 மணியளவில் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்து உள்ளதாகவும் எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார். அதன்படி, இதுவரையில் சீன அரசாங்கத்தினால் 27 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சற்று முன் நாட்டை வந்தடைந்த 1.6 மில்லியன் தடுப்பூசிகள்..! Reviewed by Author on July 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.