மன்னார் நகர சபையினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்.
இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்ளக பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக நீண்ட காலமாக பராமரிக்கப்படாத நிலையில் காணப்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர சபையினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்.
Reviewed by Author
on
July 23, 2021
Rating:
No comments:
Post a Comment